திடீரென குறுக்கே வந்த பைக் | நோயாளியுடன் கவிழ்ந்த ஆம்புலன்ஸ் | பதைபதைக்கும் காட்சி

x

கேரள மாநிலம் கண்ணூர்ல, நோயாளியைச் ஏற்றிக்கிட்டு வேகமா ஆம்புலன்ஸ் போயிட்டு இருந்தப்ப, திடீர்னு ஒரு இருசக்கர வாகனம் குறுக்கே வந்திருக்கு. அது மேல மோதாம இருக்க ஆம்புலன்ஸை திருப்பியபோது பெரும் விபத்து நிகழ்ந்திருக்கு.. இந்த விபத்தில் ஆம்புலன்ஸில் இருந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்