#JUSTIN || மின்னல் வேகத்தில் மோதியதில் சுக்குநூறாக அந்தரத்தில் பறந்து பலியான 19 வயது சிறுவன்
கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சம்பவத்தின் பரபரப்பு காட்சி வெளியாகி உள்ளது...
Next Story