Agniveer `அக்னிவீர்’ டேட்டாக்களை வைத்து 14 வயது சிறுவன் ஆடிய ஆட்டம்...கடைசி நொடியில் தூக்கிய போலீஸ்
`அக்னிவீர்’ டேட்டாக்களை வைத்து 14 வயது சிறுவன் ஆடிய ஆட்டம்...கடைசி நொடியில் தூக்கிய போலீஸ்
#Agniveer | #delhi `அக்னிவீர்’ டேட்டாக்களை வைத்து 14 வயது சிறுவன் ஆடிய ஆட்டம்... கடைசி நொடியில் தூக்கிய போலீஸ் அக்னிவீர் ஆட்சேர்ப்பு இணையதளத்தின் தரவுகளை டார்க் வெப்பில் விற்க முயன்றதாக 14 வயது சிறுவனை பிடித்து டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு விசாரணை நடத்தியது. எவ்வித பணப் பரிமாற்றமும் நடைபெறுவதற்கு முன்பே சிறுவன் பிடிக்கப்பட்டதால், பெரிய அளவிலான பாதுகாப்பு அச்சுறுத்தல் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் சிறுவனை விடுவித்தனர்
