ராஜா ஜெய் சிங் காலத்தில் கட்டப்பட்ட 1000ம் ஆண்டு பழமையான கோட்டைச்சுவர்..
சரிந்து விழுந்த 1000ம் ஆண்டு பழமையான கோட்டைச்சுவர்
மகாராஷ்டிரா மாநிலத்தில் 1000ம் ஆண்டு பழமையான கோட்டை சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகோலாவில் அமைந்துள்ள இக்கோட்டையானது, ராஜா ஜெய் சிங் காலத்தில் கட்டப்பட்ட நிலையில், தொடர் மழை காரணமாக பலவீனமடைந்தது. இந்த நிலையில் கோட்டையின் ஒரு பக்க சுவர் மட்டும் பலத்த சத்தத்துடன் திடீரென இடிந்து விழுந்துள்ளது.
Next Story
