நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த 10 கோடி ரூபாய் கார் - அதிர்ச்சி வீடியோ

x

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த 10 கோடி ரூபாய் கார் - சொகுசு கார் ஓனர்களை ஷாக்காக்கிய சம்பவம்

பெங்களூரு சாலையில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி கார் சாலையில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலமான சஞ்சூ என்பவர் தனது சொகுசு லாம்போர்கினி காரில் சென்று கொண்டிருந்த போது காரின் பின்பக்கத்தில் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக கார் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது... தீவிபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் காருக்கு பெரிய சேதமில்லை என சஞ்சு தெரிவித்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலமான சஞ்சூ என்பவர் தனது சொகுசு லாம்போர்கினி காரில் சென்று கொண்டிருந்த போது காரின் பின்பக்கத்தில் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக கார் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது... தீவிபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் காருக்கு பெரிய சேதமில்லை என சஞ்சு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்