சுட்டுக்கொல்லப்பட்ட 87 காட்டுப்பன்றிகள்
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் நெற்பயிர் மற்றும் விவசாய பயிர்களை சேதப்படுத்திய 87 காட்டுப்பன்றிகள் சுட்டு கொல்லப்பட்டன... லைசன்ஸ் உள்ள துப்பாக்கி சுடுவோர் தலைமையில், 18 மணி நேரத்தில் காட்டு பன்றிகளை கிராமத்தினர் சுட்டு கொன்றனர்...
Next Story
