80thIndependenceDay | SeaRally | 80-வது சுதந்திர தினம் - கடலில் தேசியக் கொடியுடன் பேரணி

80-வது சுதந்திர தினம் - கடலில் தேசியக் கொடியுடன் பேரணி

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வங்கக் கடலில் பாதுகாப்பு உறுதியாக இருப்பதை வலியுறுத்தும் வகையில், சுமார் 200 காரைக்கால் போலீசார் கடலில் தேசியக் கொடியை ஏந்தியபடி பேரணியாகச் சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com