#BREAKING || Air India Flight | புறப்பட வேண்டிய 8 விமானங்கள் ரத்து - ஏர் இந்தியா அறிவிப்பு

x

BREAKING || Air India Flight | புறப்பட வேண்டிய 8 விமானங்கள் ரத்து - ஏர் இந்தியா அறிவிப்பு

8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து

பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்

8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து - ஏர் இந்தியா

துபாய் - சென்னை, டெல்லி - மெல்போர்ன், மெல்போர்ன் - டெல்லி,

துபாய் - ஐதராபாத், புனே - டெல்லி செல்லும் விமானங்கள் ரத்து

அகமதாபாத் - டெல்லி, சென்னை - மும்பை, ஐதராபாத் - மும்பை

செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து


Next Story

மேலும் செய்திகள்