Delhi || ரூ.75 கோடி ஜீவனாம்சம்-13 ஆண்டு திருமண உறவை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

ரூ.75 கோடி ஜீவனாம்சம்-13 ஆண்டு திருமண உறவை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

Delhi || ரூ.75 கோடி ஜீவனாம்சம்-13 ஆண்டு திருமண உறவை ரத்து செய்த உச்சநீதிமன்றம் பிரிந்து வாழும் தம்பதியரின் 13 ஆண்டுகால திருமண உறவை ரத்து செய்துள்ள உச்சநீதிமன்றம், மனைவிக்கு 30 கோடி ரூபாய் நிரந்தர ஜீவனாம்சமும், மகனின் எதிர்காலத்திற்காக 45 கோடி ரூபாய் நிதியும் வழங்க உத்தரவிட்டுள்ளது. #Delhi #supremecourtofindia #thanthitv

X