எப்பேற்பட்ட வியாதியா இருந்தாலும், அத நான் ஒரு லட்டுல குணமாக்குறேன்னு நம்ப வெச்சிருக்காரு இங்கொரு மந்திரவாதி... ஆன்மிக ஆப்ரேஷன் மூலமா ட்ரீட்மென்ட் எடுத்து கொண்ட ஃபாலோவர்ஸ் அடுத்தடுத்து பரிதாபமா உயிரிழந்த கதையோடு பின்னணி நம்மள பதற வைக்குது... #thanthitv #laddu