Milk | 7000 லிட்டர் பால் - கீழே ஊற்றிய அதிகாரிகள்
7000 லிட்டர் பால் - கீழே ஊற்றிய அதிகாரிகள்
7000 லிட்டர் பால் - கீழே ஊற்றிய அதிகாரிகள் 7,000 லீட்டர் கலப்பட பாலை கீழே கொட்டி அழித்த அதிகாரிகள் குஜராத் மாநிலம், ஜாம்நகர் மாவட்டத்தில் ராஜ்கோட் சரக காவல்துறை குழு நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 7,150 லிட்டர் கலப்பட பால், 120 கிலோ டால்டா, 15 கிலோ பால் பவுடர் ஆகியவை கைப்பற்றப்பட்டன. பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, கைப்பற்றப்பட்ட பால் அனைத்தும் உடனடியாக அந்த இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது
