இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (28.06.2025)

x
  • கொல்கத்தா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிக்கு தொடர்பு இருப்பதாக பாஜக கண்டனம்...
  • ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்ட விழாவில் கடும் கூட்ட நெரிசல்... லட்சக்கணக்கானோர் திரண்ட நிலையில், 600க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி...
  • போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணா ஜாமின் கோரி மனு...
  • ஜூலை 7ஆம் தேதி முதல் தொகுதி வாரியாக தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
  • தவெக செயற்குழுக் கூட்டம், விஜய் தலைமையில், ஜூலை 4-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு...
  • அதிமுக கூட்டணியில் தவெக வர வாய்ப்பு உள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து...
  • எந்த மதமும் நமக்கு போட்டியாளர் கிடையாது, அவரவர் மதம் அவரவர்க்கு பெரிது என அண்ணாமலை கருத்து...
  • பள்ளிகளில் சாதிய வன்முறைகளை தடுப்பதற்கான வழிகாட்டுதல் வெளியீடு...
  • மாணவர்கள் தங்கள் கைகளில் வேறுபாடுகளை அடையாளப்படுத்தக்கூடிய வண்ணக் கயிறுகள், மோதிரங்கள் அணிய தடை...
  • அரக்கோணம் அருகே தண்டவாளம் துண்டான நிலையில், ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி...

Next Story

மேலும் செய்திகள்