Karnataka | Police | சிக்கிய 7 பேர்.. 33 பைக்குகளை கைப்பற்றிய போலீசார்
சிக்கிய 7 பேர்.. 33 பைக்குகளை கைப்பற்றிய போலீசார்
சிக்கிய 7 பேர்.. 33 பைக்குகளை கைப்பற்றிய போலீசார் #karnataka #crime #police #arrest #theft #thanthitv திருட்டு சம்பவம் - 7 பேர் கைது, 33 பைக்குகள் மீட்பு கர்நாடக மாநிலத்தின் கலபுரகி நகரில், திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 33 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 55 கிராம் தங்க நகைகள் மற்றும் 380 கிராம் வெள்ளி நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
