Gold Digger | Kerala | பக்கா செட்டப் உடன் ஆற்றில் இறங்கிய கும்பல் | தட்டி தூக்கிய வனத்துறை

x

கேரள மாநிலம் ஆயிரவல்லிக்காவில் அமைந்துள்ள ஆற்றில் தங்கத்தை வெட்டி எடுத்ததாக மம்பட்டை பகுதியை சேர்ந்த ஏழு பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த மின்மோட்டார், சிறியளவு படகு மற்றும் தங்கத்தை அரித்து எடுப்பதற்கான பொருட்களை கைப்பற்றினர். இருப்பினும், கைதான 7 பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்