உடலில் தீ வைத்துக்கொண்டு 60 அடி உயரத்திலிருந்து குதித்த 69 வயது முதியவர்

உடலில் தீ வைத்துக்கொண்டு 60 அடி உயரத்திலிருந்து குதித்த 69 வயது முதியவர்

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டம், குர்ஜா பகுதியில் நடைபெற்ற ராம்லீலா விழாவில், 69 வயது முதியவர் ஒருவர் உடலில் தீ வைத்துக்கொண்டு சுமார் 60 அடி உயரத்திலிருந்து கீழே குதித்து ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்டார்.

#UttarPradesh #fire #oldman #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com