UP | 650 அரியவகை கிளிகள் - கோழி அமுக்குவது போல் அமுக்கிய போலீஸ்

650 அரியவகை கிளிகள் - கோழி அமுக்குவது போல் அமுக்கிய போலீஸ்

UP | 650 அரியவகை கிளிகள் - கோழி அமுக்குவது போல் அமுக்கிய போலீஸ் #uttarpradesh #birds #police உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், வனத்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில் கடத்தல் கும்பலிடம் இருந்து 650 அரிய வகை கிளிகள் மீட்கப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒரு கிளியை 150 முதல் 200 ரூபாய்க்கு வாங்கி, வெளிமாநிலங்களில் 1,500 முதல் 2,000 ரூபாய் வரை விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது....

X