``65 லட்சம் பேர் நீக்கம்’’ யார் யார்?.. பட்டியலை வெளியிட்டது ECI
நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரம் இணையதளத்தில் வெளியீடு
பீகார் மாநிலத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரத்தை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
Next Story
