63 வயதில் குழந்தை பெற்ற பெண்

மருத்துவ உலகில் நிகழ்த்தப் பட்ட சாதனை
63 வயதில் குழந்தை பெற்ற பெண்
Published on

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த 72 வயது கிருஷ்ணன், 63வயது செந்தமிழ்செல்வி தம்பதியினர் செயற்கை கருத்தரித்தல் முறையில் பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆகியுள்ளனர் .

60 வயதுக்கு குறைந்தவர்கள் மட்டுமே இந்த முறையில் கருத்தரித்து பெற்றோர் ஆகியுள்ள நிலையில், மருத்துவ உலகில் , 63 வயது பெண் , தாயாகி இருப்பது சாதனையாகவே பார்க்கப் படுகிறது

X

Thanthi TV
www.thanthitv.com