நேப்பாளத்தில் சிக்கித் தவித்த 6 தமிழர்கள் மீட்பு

மீட்கப்பட்டவர்கள் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைப்பு
நேப்பாளத்தில் சிக்கித் தவித்த 6 தமிழர்கள் மீட்பு
Published on

கைலாஷ் - மானசரோவர் புனித யாத்திரைக்கு சென்று, நேபாளத்தில் சிக்கித் தவித்த 6 தமிழர்கள் மீட்கப்பட்டு, டெல்லி அழைத்து வரப்பட்டனர். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள், விரைவில் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட உள்ளனர்.

நேபாளத்தில் உயிரிழந்த ராமச்சந்திரனின் உடல், விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்படவுள்ளது. இந்தநிலையில், ராமச்சந்திரன் உயிரிழந்தது எப்படி என அவருடன் பயணம் செய்த ஒருவர் விளக்கமளித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com