570 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் தேர்தலின் போது இடது ஜனநாயக முன்னணி அளித்த 600 வாக்குறுதிகளில் 570 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
570 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்
Published on

கேரளாவில் தேர்தலின் போது இடது ஜனநாயக முன்னணி அளித்த 600 வாக்குறுதிகளில் 570 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக அவர் பல்வேறு மத குருமார்களை சந்தித்து கலந்துரையாடினார்,. அப்போது பேசிய பினராயி விஜயன் கொரோனாவும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை சீற்றமும் தங்களது செயல்பாடுகளை பெருமளவில் பாதித்ததாக தெரிவித்தார்,.

X

Thanthi TV
www.thanthitv.com