நிலக்கரி புகையால் மூச்சுத்திணறி 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு
ஹரியானாவில் குளிருக்காக அறையில் நிலக்கரியில் நெருப்பு மூட்டி தூங்கிய 5 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...