5 புலிகள் மர்ம மரணம் - தீவிர விசாரணை

x

கர்நாடகாவின் சாம்ராஜ் நகரில் 5 புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்...

ஏற்கனவே இறந்த புள்ளிகளின் உடல்களை பிரீத பரிசோதனை செய்த நிலையில் அதன் அறிக்கைக்காக போலீசார் காத்துக் கொண்டு சூழலில், சம்பவ இடத்தை சுற்றிய பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றன. புலிகளில் உடல்களில் காயங்கள் ஏதும் இல்லாத நிலையில் அவை விஷம் வைத்துக் கொள்ளப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்