நிலத்தகராறில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் உயிரிழப்பு. மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் நிலத்தகராறில் இரு சமூகத்தினருக்கு இடையே துப்பாக்கிச் சண்டை. துப்பாக்கிச் சண்டையில் 5 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்.