41 அடி விநாயகர்.. 15 லட்சத்தில் ரெடியாகும் பிரமாண்டம்

x

அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டி, 41 அடி உயரத்திலான பிரமாண்ட விநாயகர் சதுர்த்தி சிலை தயாரிக்கப்பட்டு, வண்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது. அம்பேத்கர் இளைஞர் சங்கத்தை சேர்ந்தவர்கள், 15 லட்சம் நிதி ஏற்பாடு செய்து, இந்த சிலையை தயார் செய்து வருகின்றனர். மூன்று நாள் விழாவை கடந்து, 1ம் தேதி வரை இந்த சிலை வழிபாட்டிற்காக வைக்கப்படும் என்று விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்