குஜராத்தில் பாலம் இடிந்து 4 பேர் காயம்

x

குஜராத்தின் வல்சாட் நகரில் ஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததில், 4 பேர் பலத்த காயமடைந்தனர். பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த கம்பியில் ஏற்பட்ட சேதத்தால் இந்த விபத்து நடைபெற்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதுமில்லை என வல்சாட் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்