யூடியூப்பில் Search செய்த `வார்த்தை' - இளைஞர்கள் அதிரடி கைது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, யூ டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். பால்ரஸ் குண்டுகளைக் கொண்டு இயக்கப்படும் இந்த துப்பாக்கிகள் மூலம், முந்திரி காட்டுப்பகுதியில் காட்டு பன்றி, முயல்களை வேட்டையாடியது கண்டறியப்பட்டது. இதையடுத்து 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார், கைதான விக்ரம், சந்தான பிரபு, மணிகண்டன் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
