3 வாகனங்கள் மோதி தீ விபத்து - 2 ஓட்டுநர்கள் உயிருடன் எரிந்து பலி

3 வாகனங்கள் மோதி தீ விபத்து - 2 ஓட்டுநர்கள் உயிருடன் எரிந்து பலி
Summary

உத்தர பிரதேச மாநிலம் பக்ரைச் புறவழிச்சாலையில் லாரி, டிரெய்லர், பிக்கப் வாகனம் ஆகிய 3 வாகனங்கள் மோதியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோதிய வேகத்தில் லாரி மற்றும் டிரெய்லர் தீப்பற்றி எரிந்ததால், கேபினில் சிக்கிய 2 ஓட்டுநர்கள் உயிருடன் எரிந்து பலியாகினர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகே தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். ஒருவர் காயமடைந்து சிகிச்சையில் உள்ள நிலையில், விபத்துக்குக் காரணமான பிக்கப் வாகனத்தில் இருந்தவர்கள் தப்பியோடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com