ISIS | India | மிகப்பெரிய சதியை முறியடித்த இந்தியா - தப்பித்த டாப் சிட்டிகள்

x

ஐஎஸ்ஐஎஸ் (ISIS ) தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து கொண்டு இந்தியாவின் முக்கிய நகரங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 தீவிரவாதிகள் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அஹ்மத் ஷேக், ஜாவேத் கான் மற்றும் மொயீன் அலி என அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்