"2டிஜி மருந்து கிடைப்பது எப்போது?" - தயாரிப்பு நிறுவனம் சார்பில் விளக்கம்

டி.ஆர்.டி.ஓ.வின் 2டிஜி கொரோனா தடுப்பு மருந்து ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என கூட்டு தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டீஸ் லேப் தெரிவித்துள்ளது.
"2டிஜி மருந்து கிடைப்பது எப்போது?" - தயாரிப்பு நிறுவனம் சார்பில் விளக்கம்
Published on
டி.ஆர்.டி.ஓ.வின் 2டிஜி கொரோனா தடுப்பு மருந்து ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என கூட்டு தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டீஸ் லேப் தெரிவித்துள்ளது. மேலும், 2டிஜி மருந்தை வெளிச்சந்தையில் விற்பனைக்கு வழங்க வில்லை என்றும், அதற்கான விலை நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com