Jammu Kashmir Terroist Plan | ``டெல்லியை தாக்க திட்டம்’’ - நாட்டையே பதறவைத்த பயங்கரவாத சதி..
ஜம்மு காஷ்மீரில் 2,900 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல். ஜம்மு - காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத தடுப்பு பிரிவு சோதனை. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடைய இடங்களில் சோதனை. சோதனையில் ஐஇடி தயாரிக்க பயன்படும் 2,900 கிலோ வெடிமருந்துகள், ரசாயன பொருட்கள் பறிமுதல். ஏகே 56 ரக துப்பாக்கிகள், பேட்டரிகள், ரிமோட் கண்ட்ரோல், டைமர்கள் மற்றும் உலோகத் தாள்கள் போன்றவை பறிமுதல்
Next Story
