Lover Issue | Husband Wife | 55 வயது மாமாவுடன் வாழ.. கணவனை கருவறுத்த 20 வயது மனைவி

x

மாமாவுடன் சேர கணவனை கொன்ற மனைவி

தனது 55 வயது மாமாவை திருமணம் செய்ய கணவனைக் கொலை செய்த 20 வயது மனைவி

பீகார், அவுரங்கபாத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம்

55 வயது மாமா ஜீவனை திருமணம் செய்ய கட்டிய கணவன் பிரியன்ஷாவை கூலிப்படையை ஏவி கொலை செய்த குஞ்சா தேவி

45 நாள்களுக்கு முன்புதான் திருமணம் நடந்த நிலையில், கணவனுக்கு நிகழ்ந்த கொடூரம்

குஞ்சா தேவிக்கு திருமணத்திற்கு முன்பே தன் 55 வயது மாமா ஜீவனுடன் தொடர்பு

ரயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் கூலிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட கணவன் பிரியன்ஷா


Next Story

மேலும் செய்திகள்