2 டிரக்குகள் ஒன்றன் மீது ஒன்று மோதி தீப்பிழம்பு - குஜராத்தில் கோர விபத்து

x

Gujarat Accident | 2 டிரக்குகள் ஒன்றன் மீது ஒன்று மோதி தீப்பிழம்பு - குஜராத்தில் கோர விபத்து

குஜராத்தில் இரண்டு கனரக வாகனங்கள் மோதி தீப்பற்றி எரிந்தன. குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே, தேசிய எக்ஸ்பிரஸ் சாலையில் சென்று கொண்டிருந்த 2 கனரக வாகனங்கள் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டதில் தீப்பற்றி எரிந்தன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்