காளை தாக்கி 2 பேர் உயிரிழப்பு - 15 பேர் காயம்

x

உத்தரப் பிரதேசத்தில் பொதுமக்கள் மீது காளைமாடு தாக்கிய சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மக்களை காளை முட்டும் காட்சியை பார்ப்போம்....


Next Story

மேலும் செய்திகள்