Drill ஒன்றாக கைகோர்த்த 18 முகமைகள் - தீவிரவாதிகளை தெறிக்கவிட வங்க கடலில் வியூகம்
#odisha #terrorist #thanthitv
ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில், கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக சாகர் கவச்-2 கூட்டுப் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது...