16 உயிரை பறித்த பட்டாசு கடை வெடி விபத்து - களத்தில் அதிரடியாய் இறங்கிய அதிகாரிகள்

கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் சமீபத்தில் நடந்த பட்டாசு கடை வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அத்திப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலை டோல்கேட் அருகே முறைகேடாக செயல்பட்டு வந்த 7 பட்டாசு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com