Silver | Theft | Gujarat | பொட்டி பொட்டியாக 140 கிலோ நகைகள்.. கடைசியில் பரிதாபம்
பொட்டி பொட்டியாக 140 கிலோ நகைகள்.. கடைசியில் பரிதாபம்
பொட்டி பொட்டியாக 140 கிலோ நகைகள்.. கடைசியில் பரிதாபம் #Silver #theft #Gujarat #thanthitv 140 கிலோ வெள்ளி திருட்டு வழக்கு - 2 பேர் கைது குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் 140 கிலோ வெள்ளி திருட்டு வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். திருட்டு சம்பவம் குறித்து ராஜ்கோட் காவல் ஆணையர் ஜக்தீஷ் பாங்கர்வா வழக்கு தொடர்பான விவரங்களை வெளியிட்டார். விசாரணையின் அடிப்படையில் இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
