இதய பிரச்சினைகளை சில நொடிகளில் கண்டுபிடித்துவிடும் செயற்கை நுண்ணறிவு செயலியை உருவாக்கி 14 வயது சிறுவன் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார். தன் கண்டுபிடிப்புக்காக அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ஜோ பைடன் ஆகியோரின் பாராட்டை பெற்றுள்ளார்.