Chhattisgarh | அடுத்தடுத்து பற்றி எரிந்த கடைகள்...போராடி தீயை கட்டுப்படுத்திய 12 தீயணைப்பு வாகனங்கள்
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவின் SS ப்ளாசா பகுதியில் அமைந்துள்ள பல கடைகள் தீவிபத்தில் கொளுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு 12 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து
தீயை அணைத்தன... இவ்விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
