Reels | Uttarpradesh | ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்
ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் திடீரென மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4ம் வகுப்பு படிக்கும் மயங்க் தன் வீட்டின் கட்டிலில் அமர்ந்து செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தார்.. அப்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்... சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் மயங்க் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Next Story
