அனைவர் வங்கிக் கணக்கிலும் ரூ.1 லட்சம் - ஒரேநாளில் அடித்த ஜாக்பாட்..!.எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம்? - குழப்பத்தில் போலீஸ் '.இன்ப அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!.தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில், பொதுமக்களின் வங்கி கணக்குகளில்1 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.