ரெட்டியை இறக்கி நாயுடுக்கு செக் வைத்த INDIA -"பிரகாசமான வெற்றி வாய்ப்பு?"

x

ரெட்டியை இறக்கி நாயுடுக்கு செக் வைத்த INDIA - "பிரகாசமான வெற்றி வாய்ப்பு?"... "திமுக வைத்த டிமாண்ட்?"

குடியரசுத் துணை தலைவர் பதவிக்கு இந்தியா கூட்டணி வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். இவருடைய பின்னணி என்ன?- பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கும், இவருக்கும் இடையிலான போட்டி எப்படி இருக்கும் என்பது பத்தி சிறப்பு செய்தியாளர் சலீம்.


Next Story

மேலும் செய்திகள்