சலால் அணையை திறந்த இந்தியா.. சீறிப்பாயும் பகீர் காட்சி...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், செனாப் ஆற்றில் அதிகரிக்கும் நீர்வரத்தால் ரியாசி மாவட்டம் சலால் அணையின் அனைத்து பதகுகளும் திறக்கப்பட்டு செனாப் ஆற்று நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Next Story
