தியேட்டர்களில் அதிக கட்டணம் | ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

x

தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/புதிய திரைப்படங்களுக்கு முதல் நான்கு நாட்கள் அரசு நிர்ணயித்த

கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாக தேவராஜன் என்பவர் வழக்கு/"இன்றைய காலத்தில் தியேட்டர்களில் படம் பார்க்கும்போது வாங்கி சாப்பிடும் பாப் கார்ன் கூட வீட்டிற்கே டெலிவிரி செய்யும் நிலை உள்ளது"

/ஓடிடியால் திரையரங்குகள் நீண்ட காலம் நீடிக்காது என்பதை

திரையரங்க உரிமையாளர்கள் சிந்திக்க வேண்டும் - நீதிபதி


Next Story

மேலும் செய்திகள்