``ஏங்ங்ங்க கூமாபட்டிக்கு போய்டாதீங்க..'' - இனி உள்ளே சென்றால் கடும் நடவடிக்கை
கூமாபட்டி“ - பிளவக்கல் அணைக்கு செல்லத் தடை/“ஏங்க...கூமாபட்டிக்கு வாங்க“ என்ற தங்கபாண்டி என்பவரின் இன்ஸ்டா ரீலால் வைரலான “கூமாபட்டி“ கிராமம்/கூமாபட்டிக்கு படையெடுக்கத் துவங்கிய சுற்றுலா பயணிகள்/தங்கப்பாண்டி “ரீல்ஸ்“ எடுத்த பிளவக்கல் அணையில் வெளி நபர்களுக்கு அனுமதி இல்லை என ஏற்கனவே பொதுப்பணித்துறை அறிவிப்பு/உள்ளூர் வாசிகளின் துணையோடு ஒரு சில வெளிநபர்கள் அணையின் பின்புறம் வழியாக உள்ளே சென்று வந்ததாக கூறப்படுகிறது/பிளவக்கல் அணைக்கு செல்லும் அனைத்து வழிகளையும் அடைத்து தடை ஏற்படுத்தியுள்ள பொதுப்பணித்துறை/“இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை நம்பி யாரும் பிளவக்கல் அணைக்கு வர வேண்டாம் - தடையை மீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை
Next Story
