காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (13-03-2025) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  1. சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை பூமிக்கு அழைத்து வரும் திட்டம் கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு....
  2. உயிரே போனாலும் பாசிச நடவடிக்கைகளுக்கு அடிபணிய மாட்டோம்...
  3. நாகரிகம் அற்றவர்கள் எனக் கூறினால், தமிழர்கள் நாக்கை அறுத்து விடுவார்கள்....
  4. பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னது நிஜமாகவே மத்திய நிதி அமைச்சருக்கு வருத்தமா? என தவெக தலைவர் விஜய் கேள்வி.....
  5. மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் சூடு பிடிக்கும் தலைவர்கள் கருத்து....

Next Story

மேலும் செய்திகள்