மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (23-04-2025) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் ஒருபோதும் தப்ப முடியாது, அவர்களை வேட்டையாடுவோம் என பிரதமர் மோடி ஆவேசம்...
  • பீகாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி மெளன அஞ்சலி......
  • இந்திய கடற்பரப்பில் ஐஎன்எஸ் சூரத் கப்பல் மூலம் ஏவுகணை சோதனை நடத்திய இந்தியா...
  • பதற்றத்துக்கு இடையே கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் உத்தரவு.....
  • சிந்து நதியின் ஒவ்வொரு சொட்டு நீரும் எங்களுக்கே என பாகிஸ்தான் எரிசக்தி துறை அமைச்சர் அவாய்ஸ் லெகாரி திட்டவட்டம்...
  • காஷ்மீர் உதம்பூரில் ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை...
  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், 42 தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வருவதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை ......
  • பஹல்காம் தாக்குதலை அடுத்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கான பாதுகாப்பு வாபஸ்......


Next Story

மேலும் செய்திகள்