இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (07.05.2025)

x

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், இந்தியா அதிரடி தாக்குதல்...

பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம் என்ற பிரதமர் மோடியின் சபதத்தை நிறைவேற்றிய இந்திய ராணுவம்...

இந்தியா தனது மண்ணில் அப்பாவி மக்களை கொன்றவர்களுக்கு பதிலடி கொடுக்கும் உரிமையை பயன்படுத்தியுள்ளது...

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து, டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்....

"ஆபரேஷன் சிந்தூர்" குறித்து விளக்கம் அளிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களுக்கு இந்தியா அழைப்பு...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானில் 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்....

பாகிஸ்தானில் "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி?....

காஷ்மீர் வளர்ச்சியை சீர்குலைக்கவே பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலை அரங்கேற்றியதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி காட்டம்...


Next Story

மேலும் செய்திகள்