Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.05.2025) | 6 PM Headlines | ThanthiTV

x
  • பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை...
  • 120 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து தாக்கும் ஃபதா ஏவுகணையை சோதனை செய்த பாகிஸ்தான்...
  • பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார், ரஷ்ய அதிபர் புதின்.....
  • நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், அரியலூர் உள்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...
  • நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி, உடல்நலக் குறைவால் காலமானார்...
  • நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு நடிகர்கள் சத்யராஜ், செந்தில் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி...
  • தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு நாளை மறுநாள் தொடக்கம்...
  • நீட் தேர்வில் பீர், ரம், பிராந்தி குறித்து இடம்பெற்றிருந்த கேள்வியால் அதிர்ச்சி...
  • மூக்குத்தி, தாலிக்குள் எப்படி பிட் பேப்பரை எடுத்துச் செல்ல முடியும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி...
  • கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை வளாகத்தில் உள்ள முதியோர் பிரிவில் செவிலியரை கத்தியால் தாக்க முயற்சி...

Next Story

மேலும் செய்திகள்