Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02.05.2025)| 11 PM Headlines | ThanthiTV

x
  • தமிழகத்தில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை...
  • பாஜகவுடனான கூட்டணியை வரவேற்று அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்...
  • அதிமுக கூட்டணியில் பாஜகவை அமைதியாக இணைத்தது போல பல கட்சிகள் இணையும் என எடப்பாடி பழனிசாமி பேச்சு...
  • ஆந்திரா மாநிலம் அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி..
  • ஜிஎஸ்டி வரி விதிப்பில், தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கப்படுவது இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்...
  • அர்ஜென்டினாவில் 7.4 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...
  • தமிழகத்தின் 8 இடங்களில் சதம் அடித்த வெயில்...
  • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக வெளுத்து வாங்கிய கோடை மழை...


Next Story

மேலும் செய்திகள்