காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

50 ஆண்டுகளுக்கு முந்தைய கச்சத்தீவு விவகாரத்தை பேசும் பிரதமர் மோடி, அருணாச்சல பிரதேசத்தில் சீன ஆக்கிரமிப்பு குறித்து வாய் திறக்கவில்லை...

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை விமர்சனம்...

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 5ம் தேதி வெளியிடப்படும்....

"காங்கிரஸ் கட்சியின் தொலைநோக்கு ஆவணம்" என்ற பெயரில் வெளியாகிறது...

தமிழ் கற்றுக்கொள்ள முடியவில்லை என வருத்தப்படும் பிரதமர் மோடி, ஏன் இந்தியை திணிக்கிறார்...?

கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி. கனிமொழி கேள்வி...

மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை.....

வருமான வரித்துறை, சுங்கத்துறை, ஜிஎஸ்டி, அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்...கடந்த 10 ஆண்டுகளில் செய்தவை எல்லாம் வெறும் டிரைலர் தான்...

இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இன்னும் நிறைய செய்ய வேண்டி உள்ளதாக பிரதமர் மோடி பேச்சு...


Next Story

மேலும் செய்திகள்